ஐக்கிய நாடுகள் சபை தூதருடன் பேச தலிபான் மறுப்பு
இஸ்லமாபாத்:
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதருடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான் அரசுமறுத்துவிட்டது.
ஆனால் ப்ரஹிமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தலிபான் அரசு மறுத்துவிட்டது.அவர் அமெரிக்கர்களுக்கு சாதகமாக செயல்படுவார் என்று கூறி அவரை சந்திக்க தலிபான்அரசு மறுத்துவிட்டது.
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் முல்லா அப்துல் சலாம் சயீபை சந்தித்து ப்ரஹிமிபேசுவதாக இருந்தார். ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் எரிக் ஃபால்ட் கூறுகையில்,ப்ரஹிமிக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால் அவரால் சயீப் சந்தித்து பேசமுடியவில்லை என்றார்.
ஆனாலும் இதை தலிபான் மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிறப்பு தூதரைசந்திக்க வேண்டாம் என்று சயீப்புக்கு தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர்உத்தரவிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை பாரபட்சமின்றி நடந்து கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபைஅமெரிக்காவின் சொல்படிதான் நடக்கிறது என்று ஓமர் கூறியதாக ஏ.ஐ.பி. செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த ப்ரஹிமி விருப்பமாக இருந்தார். ஆனால் அவருடன்பேச்சுவார்த்தை நடத்த ஓமர் அனுமதி அளிக்கவில்லை என்று சயீப் கூறியதாகவும் ஏ.ஐ.பிசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ரஹிமி நேற்று (செவ்வாய்க்கிழமை)தலிபான் அரசுக்கு பதிலான மாற்று அரசு அமைப்பதுகுறித்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுடனும், நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான்தவைர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications