அமெரிக்கத் தாக்குதலில் 1,500 பேர் பலி: தலிபான்
இஸ்லாமாபாத்:
கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்கத் தாக்குதலுக்கு 1,500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தலிபான்ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க விமானங்கள் வானிலிருந்து போடும் உணவுப் பொட்டலங்களுடன் குண்டுகளையும் சேர்த்தேவீசுகின்றனர். உணவை எடுக்கச் செல்லும் மக்கள் குண்டுகள் வெடித்து இறக்கின்றனர் என்றார்.
சிறப்புத் தூதரை நியமித்தது இந்தியா:
ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராக எஸ்.கே.லம்பாவை இந்தியா நியமித்துள்ளது. இவர்முன்பு பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேச ஆலோசனைகளில் இந்தியாவின்சார்பில் பங்கேற்பார். அதே போல ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்த உலக நாடுகளின்ஆலோசனைகளிலும் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்பார்.
அடுத்த வாரம் இந்த விவகாரம் குறித்துப் பேச இந்தியா வரும் பிரிட்டிஷ், கிரீக் மற்றும் பிரான்ஸ் நாட்டுஅதிகாரிகளுடன் லம்பா முக்கிய ஆலோசனைகள் நடத்துவார்.
இவ்வாறு இந்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications