ரம்ஜான் பிறந்தாலும் தாக்குதல் தொடரும்: அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் பிறந்தாலும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்தொடரும் என்று அமெரிக்கபாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
அமெரிக்க தாக்குதல் சிறிது நாட்களில் நிறுத்தப்பட்டு விடும் என்றும் ரம்ஜான் மாதம் பிறப்பதற்குள் தாக்குதல் நின்றுவிடும் என்றும் முஷாரப் பல முறை கூறிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய கூற்றுக்களைப் பொய்யாக்கும் வகையில், ரம்ஜான் மாதம் பிறந்தாலும் தாக்குதலை நிறுத்தமுடியாது என்று ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications