துணை மேயர் தேர்தல் முடிவுகள்: திமுக-2, அதிமுக-1, தமாகா-1
சென்னை:
இன்று நடைபெற்ற துணை மேயர் தேர்லில் இதுவரை 4 மாநகராட்சிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி மற்றும் திருநெல்வேலியில் திமுக வெற்றிபெற்றுள்ளது. சேலத்தில் அதிமுகவும், கோவையில்தமாகாவும் வெற்றிபெற்றுள்ளன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் தொடர்ச்சியாக, சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளின்துணை மேயர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 4 மாநகராட்சித் துணை மேயர் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகன் 34 வாக்குகள் பெற்று துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோகரன் 25 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதேபோல திருநெல்வேலியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஸ்வநாத பாண்டியனுக்கு 36 வாக்குகளும், அவரைஎதிர்த்துப் பேட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரமசிவனுக்கு 20 வாக்குகளும் கிடைத்தன.
சேலத்தில் எல்லோரும் எதிர்பார்த்தபடி அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியனுக்கு 34 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கலையமுதனுக்கு 27 வாக்குகளும் கிடைத்தன.
கோவையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதி வெற்றிபெற்றுள்ளார்.ரகுபதிக்கு 46 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்அம்சவேனிக்கு 22 வாக்குகள் கிடைத்தன.
இன்னும் சில மணிநேரங்களில் சென்னை மற்றும் மதுரை மாநகராட்சித் துணை மேயர் தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications