எதிர்ப் படையினருடன் தலிபான்களைத் தாக்கும் அமெரிக்க தரைப் படையினர்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருடன் அமெரிக்க தரைப்படையினரும் சேர்ந்து கொண்டுள்ளனர்.
இதற்கு முன் அமெரிக்க தரைப் படையினர் ஆப்கானிஸ்தானில் இறங்கினார்களா இல்லையா என்பது குறித்துபல்வேறு ஊகங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.
நூற்றுக்கணக்கான அமெரிக்க தரைப் படையினர் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருடன் சேர்ந்து கொண்டு, தலிபான் படைகள் மீது தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தாக்குதலோடு நிறுத்திக் கொள்ளாமல், அமெரிக்க போர் விமானங்கள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும்என்ற தகவல்களையும் அளித்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் அமெரிக்க போர் விமானங்களையும்அமெரிக்க தரைப் படையினர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் முன்பை விட தற்போது அமெரிக்க விமானங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் குண்டு வீச்சுத்தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்க போர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு திடீரென்று காபூல்நகர் மீது பறந்தன என்றும் ஆனால் அவை குண்டு எதையும் வீசவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications