எல்லையில் பாகிஸ்தான் படைகள் அவசரமாகக் குவிப்பு: இந்தியாவைத் தாக்க திட்டம்?
டெல்லி:
ராஜஸ்தான், ஜம்மூ-காஷ்மீர் எல்லைகளில் பாகிஸ்தான் தனது படைகளை மிக வேகமாகக் குவித்து வருகிறது.
ராஜஸ்தானில் கங்காநகர், காஷ்மீரில் அக்னூர் ஆகிய பகுதிகளில் தன்னுடைய ராணுவ ரிசர்வ் படைகளைபாகிஸ்தான் குவிக்க ஆரம்பித்துள்ளது.
அக்னூர் எல்லைப் பகுதியில் செனாப்-ஜீலம் ஆகிய இடங்களுக்கு இடையே 2 இன்பான்ட்ரி டிவிஷன்படைகளையும், கவச வாகனப் படைகளையும் இந்திய எல்லை நோக்கி நகர்த்தியுள்ளது. இவை எல்லையில்இருந்து 30 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளன.
அதே போல ராஜஸ்தானில் பாவல்பூர் பகுதியில் 2 கவச வாகனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருபடைப் பிரிவு இங்கு விரைந்து கொண்டுள்ளது என இந்திய ராணுவ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவை தவிரமேலும் 2 பிரிகேட் படைகள் இதன் பின்னால் நிறுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாகபணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா விசாரணை:
எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருவது குறித்து இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தான்வெளியுறவுத்துறையுடன் விசாரித்தது. இதற்கு பாகிஸ்தான் படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாக பதில்கிடைத்தது.
ஆனால், இது வெறும் பயிற்சி என இந்தியா நம்பத் தயாராக இல்லை. தாக்குதல் நடத்துவதற்காகத் தான் படைக்குவிக்கப்படுவதாக ராணுவம் கருதுகிறது.
இதையடுத்து எந்தத் தாக்குதலையும் சந்திக்கத் தயாராக இருக்குமாறு இந்திய ராணுவத்துக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications