துபாயில் பின்லேடனை சந்தித்த சி.ஐ.ஏ. உளவாளி?
வாஷிங்டன்:
கடந்த ஜூலை மாதம் துபாய் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த பின்லேடனை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.உளவுப் பிரிவு ஏஜெண்ட் சந்தித்தார் என்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை கூறியுள்ளது.
சோவியத் யூனியன் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்துப் போராட பல முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு (முஜாகிதீன்கள் )அமெரிக்கா நிதி, ஆயுதம், போர் பயிற்சி அளித்தது. இதுபோன்ற பயிற்சியும்உதவியும் பெற்ற முஜாகிதீன்களில் ஒருவர் தான் ஒசாமா பின் லேடன்.
அமெரிக்க உளவுப் பிரிவினருக்கும் ஒசாமா கும்பலுக்கும் நீண்ட தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலைமாதத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பின்லேடனைசி.ஐ.ஏ. ஏஜெண்ட் ஒருவர் சந்தித்தார் என்று லே பிகாரோ அண்ட் ரேடியோ பிரான்ஸ் என்ற பத்திரிக்கைகூறியுள்ளது.
ஆனால், அப்படிப்பட்ட சந்திப்பே நடக்கவில்லை என சி.ஐ.ஏவின் செய்தித் தொடர்பாளர் அன்யா குயுல்ஷேர்மறுத்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications