போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணமாக ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக துணை மேலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதிலுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இந்த முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களும் அடங்குவர் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+