நார்த்தர்ன் அலையன்சுக்கு ஐரோப்பிய ஆயுதங்கள்
Subscribe to Oneindia Tamil
பிரஸ்ஸல்ஸ்:
தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு ஆயுதங்கள் அனுப்பஐரோப்பிய கமிஷன் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கண்டனம்:
ஆப்கானிஸ்தானில் வானிலிருந்து தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என சமீபத்தில் கொல்லப்பட்ட நார்த்தர்ன் அலையன்சின் முன்னாள் கமாண்டர் அகமத் ஷா மசூதின்சகோதரர் வாலி முகம்மத் மசூத் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தத் தாக்குதலால் தலிபான்களை அசைக்கவே முடியாது. நார்த்தர்ன் அலையன்ஸ் படையுடன்இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மட்டுமே தலிபான்களை ஒழிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications