இலங்கை: புலிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் போலீஸ் முகாமின் மீது இன்று (வியாழக்கிழமை) விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 11போலீசார் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கருணரத்னே கூறியதாவது:

இலங்கையின் திரிகோணமலைக்கு 3 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள முட்டார் பகுதியில் போலீஸ் முகாமின்மீது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலின்போது மேலும் 5 போலீசாரும் பல ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

விடுதலை புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து எதுவும் உடனடியாக தெரியவரவில்லை என்று கூறினார்கருணரத்னே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+