பாகிஸ்தானில் குவியும் ஆப்கானிஸ்தான் அகதிகள்
குவெட்டா:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியபின் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர்ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா. சபை அகதிகள் கமிஷனின் செய்தி தொடர்பாளர்யூசூப் ஹசன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கிய பின் இது வரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அகதிகளாகவெளியேறியுள்ளனர்.
இந்த வாரத் துவக்கத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் அகதிகளாக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். குவெட்டா,பெஷாவர் நகரங்கள் தவிர வேறு பல இடங்களுக்கும் அகதிகள் சென்றுள்ளனர்.
தோர்ஹாம் எல்லையை கடந்து பெஷாவர் நகருக்கு 65 ஆயிரம் அகதிகள் சென்றுள்ளனர். சமான் எல்லையைகடந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வேறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர்.
அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் குறைந்த பட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறும்வாய்ப்புள்ளது. இவர்களில் 1 லட்சம் பேர் பாகிஸ்தானுக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தான் பகுதியிலும், வட மேற்கு எல்லை பகுதியிலும் 15அகதிகள் முகாம்களை ஐ.நா. சபை அமைத்துள்ளது.
ஆனால் அந்த முகாம்களில் யாரும் இல்லை. பெரும்பாலான அகதிகள் தாங்கள் நாடு கடத்தப்பட்டு விடுவோம்என்ற அச்சத்தில் குவெட்டா மற்றும் பெஷாவரிலிருக்கும் தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications