For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சியில் சிறுவர் திரைப்பட விழா துவக்கம்
சென்னை:
திருச்சியில் சிறுவர் திரைப்பட விழாவை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சரோஜா வியாழக்கிழமை துவக்கிவைத்தார்.
திருச்சியில் உள்ள 5 தியேட்டர்களில் மொத்தம் 35 சிறுவர் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
மாநில அளவில் இந்தத் திரைப்பட விழா நடைபெறுகிறது.
துவக்க விழாவில் திருச்சி நகர மேயர் சாருபாலா தொண்டமானும் கலந்துகொண்டார்.
Comments
Story first published: Tuesday, May 1, 2001, 5:30 [IST]