கருணாநிதியின் குற்றச்சாட்டுகள் மக்களிடம் விலை போகவில்லை: வாழப்பாடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டுகள் மக்களிடம் விலை போகவில்லைஎன்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக வெற்றிகிடைத்துள்ளது.
ஜெயலலிதா மீது கருணாநிதி தொடர்ந்து குற்றங்கள் சாட்டி வந்தார். ஆனால் அவருடைய இந்த தவறானகுற்றச்சாட்டுக்கள் மக்களிடம் விலை போகவில்லை.
இந்த உள்ளாட்சித் தேர்தலின் மூலம் திமுக சுக்கு நூறாகச் சிதறி, பெரும் சரிவைச் சந்தித்துள்ளது என்பதை யாரும்மறுக்க முடியாது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வாழப்பாடி ராமமூர்த்தி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications