அனைத்துக் கட்சிளுடன் தேர்தல் கமிஷனர் இன்று ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாக்காளர் பட்டியல் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளின் பிரதிநதிகளின் கூட்டத்திற்குமாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இக்கூட்டம்நடக்கிறது.

இந்தக் கூட்டத்தின்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+