சுதாகரனின் தங்கை வீட்டில் கல்வீச்சு, ரகளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நீலாங்கரை கடற்கரைப்பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின்தங்கை -ஸ்ரீ வீட்டில் ரவுடிகள் புகுந்து கலாட்டா செய்தனர்.
சுதாகரனின் தங்கை ஸ்ரீயின் வீடு நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை இரவு ஸ்ரீகுடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு ரவுடிக் கும்பல் அங்கு வந்தது.
அவர்கள் -ஸ்ரீ வீட்டிற்குள் கற்களை வீசித் தாக்கினர். பின்னர் தாறுமாறான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்துசென்று விட்டனர்.
இதுகுறித்து -ஸ்ரீ வீட்டினர் நீலாங்கரை போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். ஸ்ரீ குடும்பத்தினர் முன்புஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இப்போது பேச்சுவார்த்தை இல்லை.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications