தலிபான்களுக்கு எதிராகத் தான் பாகிஸ்தான் செயல்படுகிறது: அமெரிக்கா
வாஷிங்டன்:
தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளித்து வருகிறதுஎன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்டு போச்சர் கூறினார்.
பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து ஆயுதங்கள், எரிபொருட்கள் மற்றும் பல பொருட்களும் தலிபான்களின்முக்கிய நகரமான காண்டஹாருக்கு இரவு நேரங்களில் கடத்தப்படுகின்றன என்றும் அச்செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ரிச்சர்டு போச்சர் கூறுகையில்,
தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளித்துவருகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் உதவி பாராட்டத் தக்கது. தலிபான்களுக்கு ஆயுத உதவி அளிப்பதாகபத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.
தலிபான்களுக்கு ஆதரவாக இதுபோல ஆயுத உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதிலும் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது. ஆனால் ஆயுத உதவி உண்மையிலேயே அளிக்கப்பட்டதா என்றுஎன்னால் கூறமுடியாது என்றார்.
இதுகுறித்து அமெரிக்க தேசி பாதுகாப்புத்துறை ஆலோசகர் காண்டோலீசா ரைஸ் கூறுகையில்,
பாகிஸ்தானிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
தொடர்ந்து இதுகுறித்து அவர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம்.
பத்திரிக்கைகளில் வந்ததைப் போல எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் பாகிஸ்தீவிரமாக இருக்கிறதுஎன்றார் ரைஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications