தாதா வீரமணியை போலீஸ் தேடுகிறதாம்!
சென்னை:
சென்னை தாதா அயோத்தி குப்பம் வீரமணியைத் தேடி சென்னை போலீஸார் விஜயவாடாவுக்குப் பயணம்மேற்கொண்டுள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன் திமுக பேரணியில் அதிமுகவினருடன் சேர்ந்து பெரும் வன்முறையைக் கிளப்பியவர்வீரமணி. பல திமுகவினரை போலீஸ் முன்னிலையில் அவரது ஆட்கள் வெட்டிச் சாய்த்தனர். இவருக்கும் ஒருஅதிமுக அமைச்சருக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் திமுக புகார் கூறியது.
இந் நிலையில் கடந்த வாரம் வீரமணியின் ஆட்கள் பட்டப்பகலில் சென்னை நீதிமன்றத்தில் புகுந்து ஒரு எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடி சண்முகத்தை கடத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து வீரமணியை போலீஸார் தேடி வருகின்றனர். போலீசுக்குத் தெரியாமல் அவர்தலைமறைவாகிவிட்டாராம்!.
வீரமணியைத் தேடி ஒரு தனிப் போலீஸ் படை விஜயவாடாவுக்கு விரைந்துள்ளது.
இந் நிலையில் லாஞ்சர் படகு மூலம் கடலுக்குள் வீரமணி தலைமறைவாகி இருக்கலாம் என்றும் ஆந்திர கடலோரநகரங்களில் ஏதாவது ஒன்றுக்கு அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications