திங்கள்கிழமை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் திங்கள்கிழ-ம -முத-ல் துவங்குகிறது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி கூறியதாவது:
-நாடு முழுவதிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி திங்கள்கிழமை துவங்குகிறது. தமிழகத்திலும் அன்றேஇப்பணி துவங்குகிறது.
இதன்படி வரும் ஜனவ-ரி மாதம் 1ம் தேதி முதல் 18 வயது -நிரம்பியோர் தங்களது பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதேபோல, வாக்காளர் பட்டியலில் இன்னும் தங்களது பெயர்களை சேர்க்காதவர்களும், பெயர்நீக்கப்பட்டவர்களும் கூட தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு மாத காலத்திற்கு இப்பணி -நடைபெறும். இந்தப் பணியில் ஈடுபட்டு வீட்டுக்கு வீடு வரும் வாக்காளர் பெயர்சேர்ப்பு அலுவலர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை குறித்த குறை இருந்தாலும் தெரிவிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவ-ரி 16ம் தேதி வெளியிடப்படும். அதற்குப் பிறகு 31ம் தேதி வரை பெயர்களைசேர்த்தல் மற்றும் திருத்தல் பணி நிடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் மாதம் 25ம் தேதி வெளியிடப்படும்என்று சாரங்கி கூறினார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி பிரதி-நிதிகள் கூட்டம்தலைமைத் தேர்தல் அதிகா-ரி சாரங்கி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தற்போது தமிழகத்தில் மழைக் காலமாதலால் திருத்தப் பணியைதள்ளி வைக்க வேண்டும் என்று கோ-ரிக்கை விடுத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications