சத்துணவில் முட்டைக்குப் பதில் சத்துருண்டை
திருச்சி:
சத்துணவுடன் முட்டை கொடுப்பதற்குப் பதில் சத்துமாவு அடங்கிய உருண்டை கொடுக்கும் திட்டம் தமிழகத்தில்தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இலவச மதிய உணவுத் திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி சத்துணவுடன் முட்டை வழங்கினார்.
இப்போது முட்டைக்குப் பதிலாக, புரதச் சத்து நிறைந்த உருளைக்கிழங்கு, பாசிப் பயறு மற்றும் கொண்டைக் கடலைஆகியவை அடங்கிய சத்து உருண்டை வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சத்து உருண்டை 20 கிராம் எடையுடன் உள்ளது.
இந்த சத்து உருண்டை வழங்கும் திட்டம் பல மாவட்டங்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
முட்டை உற்பத்தியாளர்கள் பாதிப்பு
சத்துணவில் முட்டை வழங்குவதற்காக வாரத்திற்கு 2 லட்சம் முட்டைகளை தமிழக அரசு நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி வந்தது. ஆனால் தற்போது, அத் திட்டம் கைவிடப்பட்டதால்முட்டை உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், முட்டை வியாபாரம் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications