ஆந்திராவுக்குக் கடத்தப்பட்ட 18 தமிழக மீனவர்கள் மீட்பு
சென்னை:
ஆந்திராவுக் கடத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த 18 மீனவர்கள் அபராதத் தொகை செலுத்தி மீட்கப்பட்டனர்.
சென்னை காசிமேடு, மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 22ம் தேதி 3 படகுகளில்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது அவர்கள்ன தவறுதலாக ஆந்திர கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅந்தப் பக்கமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆந்திர மீனவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்களையும்கடத்திக் கொண்டு ஆந்திரா சென்று விட்டனர்.
மேலும் அவர்களிடம்இருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.
பிறகு இதுகுறித்த தகவல் சென்னை மீனவர் சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு குழு ஆந்திராவுக்குச் சென்று அங்கு, தமிழக மீனவர்களைக் கடத்தி வைத்திருந்த ஆந்திரமீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது அவர்கள் 1 லட்சம் ரூபாய் அபராதமாகக் கேட்டுள்ளனர்.பின்னர் பேச்சுவார்த்யிைன் முடிவில் அபராதத் தொகை ரூ.29 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.
இந்தத் தொகையைச் செலுத்தியவுடன், 18 மீனவர்களும் விடுவிக்கப்ட்டு, அவர்கள் அனைவரும் சென்னைக்குகொண்டு வரப்பட்டனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications