காஷ்மீரில் எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற 21 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற லக்ஷர்- இ- தொய்பா தீவிரவாதிகள் 21 பேர்பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ராணுவவீரர்களை நோக்கி தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கி சூடுநடத்தினர். இந்திய ராணுவ வீரர்களும் திருப்பி சுட்டனர்.
இதில் 21 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான்ஆதரவு பெற்ற லக்ஷார்- இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றுகூறப்படுகிறது. அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருவதாகவும்கூறப்படுகிறது.
ரஜோரி மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications