கடும் சண்டையில் தலிபான் பகுதியை பிடித்தது நார்த்தர்ன் அலையன்ஸ்
காபூல்:
நார்த்தர்ன் அலையன் நடத்திய பயங்கர தாக்குதலை சமாளிக்க முடியாத தலிபான் ராணுவத்தைச் சேர்ந்த 800 பேர்அதிலிருந்து விலகி நார்த்தர்ன் அலையன்சில் சேர்ந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் மஷார்-ஏ-ஷெரீப் அருகே உள்ள இந்த கிராமத்தை பாதுகாத்து வந்த தலிபான்கள்அனைவரும் நார்த்தர்ன் அலையன்ஸ் பக்கம் அணி மாறிவிட்டனர். இத்தகவலை நார்த்தர்ன் அலையன்சின்செய்தித் தொடர்பாளர் குவாரி குல்தரதுல்லா தெரிவித்தார்.
முன்னதாக இரு தரப்பினரும் 3 மணி நேரம் நள்ளிரவில் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 80வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இறுதியில் அணி மாறிவிடத் தயாராக இருப்பதாக தலிபான்கள்கூறியதையடுத்து தாக்குதலை நார்த்தர்ன் அலையன்ஸ் நிறுத்தியது என்றார்.
அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து தலிபான் வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் எதிர்ப் படையில்சேர்ந்ததும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை நார்த்தர்ன் அலையன்ஸ் கைப்பற்றியதும் இதுவேமுதல்முறையாகும்.
இதற்கிடையே 28வது நாளாக தலிபான் ராணுவத்தினர் மீது அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சு தொடர்கிறது.
காபூல் மீது அமெரிக்க விமானங்கள் காலை முதல் குண்டுகளை வீசி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications