ஆப்கானுக்குள் புகுந்துள்ள மேலும் 1,200 பாகிஸ்தானிய பழங்குடியினர்
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்:
பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் 1,200 பழங்குடியினர் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து, தலிபான் படையினருடன்ஐக்கியமாகியுள்ளனர்.
எல்லைப் பகுதி வழியாக மிக எளிதாக ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்துள்ளனர் இந்தப் பாகிஸ்தானியப்பழங்குடியினர்.
இத்துடன் கடந்த நான்கு நாட்களில் மொத்தம் 4,400 பாகிஸ்தானிய பழங்குடியினர் ஆப்கானிஸ்தானுக்குள்ஊடுறுவியுள்ளனர்.
இப்போது புகுந்துள்ள 1,200 பழங்குடியினரும் விரைவில் ஜலாலாபாத்தில் ஏற்கனவே இருக்கும் 3,200பழங்குடியினருடன் சேர்ந்து கொள்வார்கள்.
அமெரிக்கப் படைகளுக்கு எதிராகவும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு எதிராகவும் இவர்கள்மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஜலாலாபாத்தில் வைத்துத்தான் தலிபான்கள் முடிவெடுப்பார்கள்என்று தெரிகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications