பன்னீரின் பயந்த சுபாவத்துக்கு வைகோ புது விளக்கம்
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உரிய கெளரவம் வழங்கப்படாததால்தான் அவர் பயந்த நிலையிலேயேஎப்போதும் காணப்படுகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி-தோல்வி குறித்து மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடந்தகூட்டத்தைத் தொடர்ந்து வைகோ அளித்த பேட்டி:
பன்னீர்செல்வம் எளியவர். அவரை நான் மனமாறப் பாராட்டுகிறேன்.
அவருக்கு முதல்வருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் பசும்பொன் சென்றபோது,முதல்வருக்குத் தரவேண்டிய மரியாதையை அரசு தரவில்லை.
அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சென்றபோது தரப்பட்ட வரவேற்புகூட பன்னீர்செல்வத்துக்குவழங்கப்படவில்லை. இதனால்தான் அவர் பயந்த சுபாவத்துடன் காணப்படுகிறார்.
அவர் சுயமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் அரசு ஸ்திரமாகச் செயல்பட முடியும் என்றார் வைகோ.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications