ரஷ்யா சென்றார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிரதமர் வாஜ்பாய் ரஷ்யா கிளம்பிச் சென்றார்.
முதற்கட்டமாக ரஷ்யா செல்லும் வாஜ்பாய், தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட உதவும் நவீன ஆயுதங்களைஇந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசுவார்.
டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாஜ்பாயை அன்புடன்வழியனுப்பி வைத்தனர்.
மூன்று நாட்கள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கும் செல்லவுள்ளார்வாஜ்பாய்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications