கள்ளச் சாராயம் விற்ற 70 வயது பாட்டி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கள்ளச் சாராயம் விற்ற 70 வயது பாட்டி கைது செய்யப்பட்டார்.
வண்ணாரப்பேட்டையில் வள்ளி என்ற முதிய பெண் கள்ளச் சாராயம் விற்று வந்தார். கிட்டத்தட்ட 50 வருடமாகஇவர் இந்தத் தொழில் செய்து வருகிறார். ஆனால், இவர் சாராயம் விற்கும் தகவல் சமீபத்தில் தான் போலீசாருக்குத்தெரிந்ததாம்!.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து வள்ளியையும் அவருக்கு உதவியாக இருந்து வந்த 3பேரையும் கைது செய்தனர்.
70 வயது பாட்டி கள்ளச் சாராயம் காய்ச்சி, உதவிக்கு ஒரு கும்பலையும் வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததுஅங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications