கணவரைக் காயப்படுத்திய டிரைவரைத் தாக்கிய பெண்
சென்னை:
ராஜபாளையம் அருகே கணவர் மீது மோதிய பஸ்சின் டிரைவரை அவரது மனைவியும், மகனும் சேர்ந்து தாக்கினர்.
ராஜபாளையம் அருகே உள்ளது ஆலங்குளம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்தனியார் பஸ் மோதியது. இதில் அவரது கை உடைந்தது. ராஜபாளையம் மருத்துவமனையில் அவர் தற்போதுஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலுச்சாமியை அவரது மனைவியும், மகனும் மருத்துவமனையில் பார்த்து விட்டு ஆலங்குளம் திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்கள் வந்த பஸ்தான், வேலுச்சாமியை சில நாட்களுக்கு முன் மோதியது. அதே டிரைவர் குணசேகரன்தான் பஸ்சை ஓட்டிவந்தார்.
ஆலங்குளம் வந்தபோது, வேலுச்சாமியின் மனைவியும், மகனும் பஸ்சை விட்டு இறங்கினர். அவர்கள் இறங்குவதற்கு முன்பேடிரைவர் குணசேகரன் பஸ்சை எடுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட வேலுச்சாமியின் மனைவியும், மகனும், இப்படித்தானே அவசரப்பட்டு எனதுகணவரை காயப்படுத்தினீர்கள். இப்போது எங்களையும் கொல்லப் பார்க்கிறீர்களா என்று ஆவேசமாக கேட்டுக் கொண்டுசெருப்பை கழற்றி குணசேகரனை சரமாரியாக அடித்துள்ளார்.
அவரது மகனும் கைகளால் குணசேகரனைத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து குணசேகரன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications