பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பில் பலி
சென்னை:
மார்த்தாண்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தின் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஆனால், தனதுவலியையும் பொறுத்துக் கொண்டு பஸ்ஸை நிதானமாக ஓட்டி ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிரை அந்த டிரைவர் காத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நகரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர்காமராஜ் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
பஸ் மதுராந்தகம் அருகே வந்தபோது டிரைவர் காமராஜுக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பஸ்ஸை அவர் ஓரம் கட்டினார்.உடனடியாக தூங்கிக் கொண்டிருந்த டிரைவரை எழுப்பி அவரிடம் பஸ்சை ஓட்டச் சொன்னார்.
உடனடியாக பஸ் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு டிரைவர் காமராஜை மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் காமராஜ் இறந்து விட்டார்.
டிரைவர் காமராஜின் உடல் அவரது சொந்த ஊரான புள்ளூர்விளைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications