பொம்மை விமானத்தால் இந்தியத் தலைவர்களைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி
டெல்லி:
பொம்மை விமானங்களைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்களைக் கொல்வதற்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவுப்பிரிவினர் பயங்கரச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
10 முதல் 15 கிலோ எடை வரையிலான வெடிபொருட்கள் இந்த விமானத்தில் நிரப்பப்பட முடியுமாம். வெகுதூரத்தில் இருந்தும் கூட ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த பொம்மை விமானங்களை இயக்கலாமாம்.
300 மீட்டர் சுற்றளவில் உள்ள எந்த இலக்கையும் இந்தப் பொம்மை விமானத்தின் மூலம் தகர்க்க முடியும் என்றும்கூறப்படுகிறது.
இதற்கான சதிகளில் ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர்களுடைய வயர்லெஸ் செய்திகளை இடைமறித்துக் கேட்டபோதுதான் இந்தப் பயங்கரச் சதித் திட்டம் தெரியவந்துள்ளது.
இது போன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்காக டெல்லியிலும் காஷ்மீரிலும் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காஷ்மீரில் மேற்கொண்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications