மாஸ்கோவில் வாஜ்பாய்-புடின் நாளை சந்திப்பு
மாஸ்கோ:
பிரதமர் வாஜ்பாய் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் மாஸ்கோ செல்கிறார். அங்கு நாளை ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடினுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபடுவார்.
புடினுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் செர்கெய்இவானோவ், ரஷ்ய நாடாளுமன்றமான டுமாவின் தலைவர் ஜென்னடி செலெஸ்னெயேவ் ஆகியோரையும்வாஜ்பாய் சந்தித்துப் பேசுவார்.
புடினும்-வாஜ்பாயும் தீவிரவாதத்துக்கு எதிராக மாஸ்கோ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவார்கள் என்றுதெரிகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அமரிக்கா நடந்து கொண்டு வருகிறது.இந்தியாவை அமெரிக்கா புறக்கணிப்பதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் ரஷ்யாவுடனான நட்புறவை இந்தியாமேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இனி ஆண்டுதோறும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்திய ராணுவத்துக்கு நவீன ரஷ்ய ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் புடினுடன் வாஜ்பாய் பேசுவார்.
ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சியில் தலிபான்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என இரு நாடுகளும் கூறிவருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications