தமிழக தீவிரவாத அமைப்புடன் கருணாநிதிக்கு தொடர்பா? - பொன்னையன் சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள தமிழக தீவிரவாத அமைப்புக்கும் திமுகதலைவர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளார் அமைச்சர் பொன்னையன்.
அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதையடுத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குகெட்டு விட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அப்படியென்றால் கருணாநிதி இந்த விஷயத்தை நம்புகிறார் என்றுதான் பொருள். இதனால் அவருக்கும் அந்தஅமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்றுதானே பொருள்.
இதிலிருந்து அந்த இ-மெயிலுக்கும் கருணாநிதிக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு முன்னாள் முதல்வர் இப்படிக் கூறியிருப்பதால், அதில் உள்ள உண்மைகளை அரசு கண்டறியும் என்றார்பொன்னையன்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications