இந்தியாவில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
டெல்லி:
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் நேற்றிரவு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார்.
இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும் என ரம்ஸ்பீல்டிடம் பெர்னாண்டஸ் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பாக போடப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனவும் பெர்னாண்டஸ் கோரினார்.
இந்திய கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இது குறித்தும், இரு நாட்டுகடற்படைகளும் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ரம்ஸ்பீல்ட் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் சென்றார். தஜிகிஸ்தானில் இருந்து விமானம் மூலம்ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் பாகிஸ்தான் சென்றார். அங்கு அதிபர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சு நடத்தினார்.
ரம்ஜான் மாதத்தில் ஆபகானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்ற முஷாரபின்கோரிக்கையை ரம்ஸ்பீல்ட் நிராகரித்துவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications