மேட்டூர் அருகே வெள்ளைக் காக்கா !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அருகே வெண் காகத்தின் குஞ்சு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டு ஏற்காடு வனவியல் பூங்காவில்ஒப்படைக்கப்பட்டது.
மேட்டூர் அருகே உள்ளது புதுச்சாம்பள்ளி. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் வீட்டில் காகம் ஒன்றுகுஞ்சு பொறித்தது. ஆனால் வழக்கமான கருப்பு நிறத்தில் இல்லாமல் அது வெள்ளை நிறத்தில் இருந்தது.
இதனால் ஆச்சரியமடைந்த அந்த விவசாயி மேட்டூர் வனக்காவலருக்குத் தகவல் கொடுத்தார். வனக்காவலர் வந்துபார்த்து விட்டு அதை ஏற்காடு வனவியல் பூங்காவில் ஒப்படைக்குமாறு ஆலோசனை தெரிவித்தார்.
அதன்படி அந்த வெண் காக குஞ்சு ஏற்காடு வன வியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications