தலித் அமைப்பைத் தொடங்குகிறார் பா.ம.க. எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன் புதிதாக தேவேந்திர இளைஞர் சங்கம் என்றஅமைப்பை தொடங்குகிறார்.
தலித் வகுப்பைச் சேர்ந்த முருகவேல் ராஜன் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஆவார். தலித் மக்கள்புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சட்டசபைக்கு சட்டை அணியாமல் சென்று புரட்சி படைத்தவர் இவர்.
தற்போது தேவேந்திர இளைஞர்கள் சங்கம் என்ற புதிய தலித் அமைப்பை அவர் தொடங்குகிறார். தேவேந்திர குலவேளாளர் பிரிவினரை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக முன்னேற்றுவதே இந்த அமைப்பின் முக்கியநோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அமைப்பின் முதல் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் வரும் 10ம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications