திமுக அரசு தான் காரணம்: பன்னீர் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் நிதி நிலையை சீர் செய்ய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொஞ்சம் கூட அக்கரைகாட்டவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசின் கஜானாவை திமுக காலி செய்துவிட்டுப் போய்விட்டது. இதனால் தான பெரும் நிதி நெருக்கடியில்தமிழகம் சிக்கியுள்ளது.
ஆனால், அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுக் கடன்தள்ளுபடி, ரூ. 9 கோடியில் தொகுப்பு வீடுகள் திட்டம், சீரமைக்கப்பட்ட உழவர் சந்தைகள், வீராணம் திட்டம்போன்றவை புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு திமுக அரசு தான் முழுக்க முழுக்கக் காரணம் என்று பன்னீர்செல்வம்கூறியுள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications