அவசரமாய் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக்கூடுகிறது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அரசு இதனால்ஊழியர்களிடையே மாநில அளவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் கவலையடைந்துள்ளது.
இது தொடர்பான இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக்கூட்டத்தை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார்.
போனஸ், நிதி நெருக்கடி, மழை-வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைச் சமாளிப்பது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேலும் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட்டுவது குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications