ஆள்பவர்களுக்கு திறமை இல்லை: கருணாநிதி பதிலடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆட்சியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத் திறன் இருந்தால் தான் ஊழியர்களுக்கு ஊதியமும், போனசும் வழங்கமுடியும் என திமுக தலைவர் கருணாநிதி கடும் பதிலடி தந்துள்ளார்.
தமிழக அரசு பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு முன்னாள் திமுக அரசு தான் காரணம் என முதல்வர்பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வரலாற்றில் இது போன்ற ஒரு நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. 11 லட்சம் அரசு ஊழியர்களுக்குபோனஸ் தர முடியாத கையாலாகாத நிலையில் தமிழக அரசு உள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத் திறன் இருந்தால் தான் இது போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க முடியும்.அதை விட்டுவிட்டு முன்பு ஆட்சியில் இருந்தவர்களைக் குறை கூறிக் கொண்டிருப்பது மக்களை திசை திருப்பும்முயற்சியாகும் என்று கூறியுள்ளார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications