போனஸ் கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்
சென்னை:
தங்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கக் கோரி சென்னையில் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சில போக்குவரத்துத்தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை பஸ் டிப்போக்களில் இருந்த இவர்கள் திடீர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.ஆனால், இப் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
பேச்சுவார்த்தை:
இந் நிலையில் போனஸ் குறித்து அரசுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தொழிற் சங்கத்தினருக்கும்இடையே பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்கியது.
சென்னை பல்லவன் இல்லத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார்நாகேந்திரன், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தொழிலாளர்கள் சார்பில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வழங்கியதைவிட 5 சதவீதம் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிவருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications