நிதி மோசடிகள்: தமிழகம் முன்னிலை
கோயம்புத்தூர்:
நிதி மோசடிகளில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. அதேநேரத்தில் அதுதொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதிலும் தமிழகம் தான் முன்னோடியாக விளங்குகிறது.
இதுகுறித்து கோயம்புத்தூரில் நிதி மோசடிப் பிரிவின் ஐ.ஜி. ஷியாம்சுந்தர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 452 நிதி மோசடி வழக்குகள் நடந்துள்ளன. இந்த மோசடிகளால் 11 லட்சம் பொது மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடி செய்யப்பட்ட நிதியின் அளவு ரூ.1800 கோடி.
இதுவரை ரூ.290 கோடி பணம் மட்டுமே மோசடி செய்தவர்களிடமிருந்து மீட்கப்பட்டு, உரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனம் ரூ. 233 கோடி வரை மோசடி செய்துள்ளது. அதுகுறித்த வழக்கில் விரைவில்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யயப்படும்.
மேலும் பினாமி பெயரில் நிலங்கள் வாங்குப்படுவதைத் தடுக்க எங்கள் ஆடிட்டர்கள் தீவிர ஆடிட் செய்யஇருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நிதி மோசடிகளில் இவ்விஷயத்தில் சென்னை தான் முதலிடம் வகிக்கிறது.அதற்கடுத்த இடங்களை மதுரையும், கோயம்புத்தூரும் வகிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications