நைட்டி அணிந்ததால் மனைவியை தீவைத்துக் கொளுத்திய கணவர்
சென்னை:
மனைவி நைட்டி அணிந்ததால் கோபமுற்ற கணவர் அவரை தீ வைத்துக் கொளுத்தினார். விழுப்புரத்தில் இந்தவிபரீத செயல் நடந்துள்ளது.
விழுப்புரத்தை அடுத்த வழுதரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணிய உடையார். இவரது மகன் முத்து. இவரதுமனைவி சுமித்ரா. இருவருக்கும் திருமணமாகி ஐந்து மாதம்தான் ஆகிறது.
முத்து நாகரீக பழக்க வழக்கங்களை வெறுப்பவராம். பெண்கள் நைட்டி அணிவதை ஆபாசம் என்று கூறுவாராம்.ஆனால் இவரது மனைவி சுமித்ரா இரவில் தூங்கும்போது நைட்டி அணிந்து கொண்டு தூங்குவது வழக்கமாம்.
கணவரின் "நைட்டி வெறுப்பை" பெரிதாக எடுத்துக் கொள்ளாத சுமித்ரா கடந்த 4ம் தேதி இரவில் நைட்டிஅணிந்துள்ளார். அதைப் பார்த்த முத்து கோபமடைந்து மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனார் சுமித்ரா அதைசட்டை செய்யவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த முத்து, சுமித்ரா மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். தீயில் கருகிய சுமித்ராவின்அபயக் குரல் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரை மீட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்கொண்டு சேர்த்தனர்.
முத்து கைது செய்யப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications