பெரியகுளம்: கடைக்குள் லாரி புகுந்து ஒருவர் பலி
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே ரோட்டில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென்று கடைக்குள் புகுந்ததில் ஒருவர்கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், நேற்று (திங்கள்கிழமை) ரோட்டில் சென்றுகொண்டிருந்த லாரிதிடீரென்று, ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.
அப்போது கடைக்குள் இருந்த போத்திராஜ் என்பவர் மீது லாரி ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார். கடைக்குள் இருந்த மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டும், வெகுநேரமாகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரியகுளம் சாலையில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications