கன மழை நீடிப்பு: ஸ்தம்பித்தது தமிழகம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் பெய்து வரும் கன மழையால் மாநலம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதிலுமே பலத்த மழைபெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் மழை நீரில்மிதக்கின்றன.
சென்னையில் திங்கள்கிழமை காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமைஇரவு முழுவதும் மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் ஏற்கனவே நீரில் மிதந்து வந்த பல பகுதிகள் இன்னும்மோசமடைந்தன.
கொளத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துகுளங்கள் போலாகி விட்டதால் அப்பகுதிகளில் பிரமாண்ட சைசில் அமைந்த தெர்மகூல் அட்டைகளை படகுகள்போல மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
திருச்சியில் உள்ள இரண்டு பஸ் நிலையப்பகுதிகளும் மழை காரணமாக நீரில் மிதந்தன. பல்வேறு தாழ்வானபகுதிகளும் நீரில் மூழ்கின.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications