ஜெ.க்குக் கூடுதல் பாதுகாப்பு - இன்று அமைச்சரவையில் விவாதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்துள்ள கொலை மிரட்டலையடுத்து அவருக்குத் தரப்பட்டுள்ள பாதுகாப்புஏற்பாடுகளில் மாற்றம் செய்வது தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.
தமிழக விடுதலைப் படையினர் இ-மெயில் மூலம் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக இன்று தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
ஜெயலலிதாவுக்குத் தற்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில மாற்றங்கள் குறித்து இன்றையஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications