ரயிலிலிருந்து எட்டிப் பார்த்தவர் மின் கம்பத்தில் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்த என்ஜீனியர், மின் கம்பத்தில் அடிபட்டு பலியானார்.
சென்னை புறநகர் பீர்க்கங்கரணையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தனியார் நிறுவனமொன்றில் என்ஜீனியராகபணியாற்றி வந்தார்.
புதன்கிழமை காலை மின்சார ரயிலில் அவர் பயணம் செய்தார். திரிசூலம் மற்றும் மீனம்பாக்கம் ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, வெளியே தலையை நீட்டிப் பார்த்துள்ளார்.அப்போது மின்சார கம்பம் ஒன்றில் அவர் தலை பட்டு தெறித்தது.
இதில் படுகாயமுற்ற ஈஸ்வரனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்இறந்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications