மின் ஊழியர்களுக்கு 20 சதம் போனஸ்?
சென்னை:
போக்குவரத்துத் துறை மற்றும், மின்சாரத்துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 20சதவீதம் போனஸ் வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில்,அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்டன.
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து மற்றும மின்வபாரிய ஊழியர்கள் போனஸ் கேட்டு, தமிழக அரசிடம்பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இறுதியில், இத்துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப் போல 20 சதவீத போனஸ் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நஷ்டத்தில் இயங்கும் டான்கோபெட், அக்ரோபெட் ஆகியஅரசு நிறுவனங்களை மூடிவிடுவது என்றும்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications