தீவிர நக்சலைட் வேட்டையில் தமிழக போலீஸ்
சென்னை:
நக்சலைட் அமைப்புக்களான தமிழர் தேசிய மீட்புப் படை மற்றும் தமிழக விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்தநக்சலைட்களை கைது செய்வதில் தமிழக போலீஸார் மும்முரமாகியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ-மெயிலில் தமிழக விடுதலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள்கொலை மிரட்டல் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் ஜெயலலிதாவுக்கு வந்த கொலை மிரட்டலை அனுப்பியது யார் என்று தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 2 பேர் போலீஸ் கஸ்டடியில் தற்போது உள்ளனர்.
இந்த நிலையில் இரு நக்சலைட் அமைப்புகளும் தடை செய்யப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக நடந்த அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பன்னீர் செல்வம் கூறுகையில்,
இந்த இரு அமைப்புகளையும் தடை செய்வது குறித்து கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இந்த இரு அமைப்புகளையும் தடை செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளது என்றார்.
தமிழக அரசின் முடிவையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கையில்போலீஸார் இறங்கியுள்ளனர்.
தற்போது தமிழக விடுதலைப் படையின் தலைவர் மாறன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுசிறையில் உள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் 4 முக்கிய நக்சலைட்களை போலீஸார் தேடி வருகின்றன
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications