"பொடோ"வை ஆதரிக்கும் வைகோவுக்கு புலிகள் எதிர்ப்பு
கொழும்பு:
பொடோ சட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரிப்பதை விடுதலை புலிகள் எதிர்த்துள்ளனர்.
வைகோ முன்பு விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்து வந்தார். ஆனால் அவர் இப்போது விடுதலை புலிகளைஆதரிக்கவில்லை. விடுதலை புலிகளுக்கு தடைவிதிக்க காரணமாக இருக்கும் பொடோ சட்டத்திற்கு அவர் எதிர்ப்புதெரிவிக்கவில்லை.
சென்ற வருடம் இலங்கைக்கு கப்பல் வழங்கியதற்கும் வைகோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் பொடோ சட்டத்தின் சில பகுதிகளை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள்ளார்.
சந்தனமர வீரப்பனை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் பல அப்பாவி மக்கள் சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கில் விடுதலையானவர்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தடா சட்டத்தை போன்றதோ அல்லது அதை விட மோசமானதாகவோதான் பொடோ சட்டம் அமையும் என்று அந்தசெய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications