நவ. 10 முதல் சென்னை-ஹவுராவுக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து ஹவுராவுக்கு வரும் 10ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வேகூறியுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயணிகளின் நலன் கருதி சென்னையிலிருந்து நவம்பர் 10ம் தேதி முதல் ஹவுராவுக்கு சிறப்பு ரயில் சேவைதொடங்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் மாலை 4.25மணிக்கு ஹவுராவைச் சென்றடையும்.
கூடூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், பலஸா, குர்தா ரோடு, புவனேசுவரம், பத்ரா மற்றும் கரக்பூர் ஆகிய ரயில்சந்திப்புகளில் இந்தச் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications