களத்தில் குதிக்கும் ஜெர்மன், பிரான்ஸ் படைகள்
வாஷிங்டன்:
ஆப்கானில் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போருக்கு, ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்டநாடுகள் இராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.
இதுகுறித்து ஜெர்மன் அதிபர் ஜெரார்டு ஷ்ரோடர் கூறுகையில், அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக, 3,900ஜெர்மன் வீரர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் நாட்டுப் பாராளுமன்றத்தின் ஒப்புதல்கிடைத்தவுடன், இந்தப் படைகள் ஆப்கானுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.
இதுகுறித்து நேற்று வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்து விட்டு, பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ்சிராக் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே இந்தமப் போருக்காக 2,000 வீரர்களை அனுப்பியுள்ளோம். தற்போதுசிறப்பு அதிரடிப் படைகளையும் அனுப்பத் தயாராக இருக்கிறோம். என்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில்,
தற்போது கூட ரஷ்யாப் படைகள் அமெரிக்காவுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் மேலும் சிலதுருப்புக்களை அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக, அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
அவர்கள் போரில் பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களைக் காப்பாற்றுவதில் உதவுவார்கள். ஆனால் ஆப்கானுக்குஎதிரான தாக்குதலில் நேரடியாக இறங்கமாட்டார்கள் என்றார் புடின்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications