தமிழக கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்
காஞ்சிபுரம்:
தமிழகக் கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி கூறினார்.
காஞ்சிபுரத்தில் இன்று (புதன்கிழமை), காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அமைச்சர் ராமசாமிசந்தித்தார். அப்போது அவருடன் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசுவும்சென்றிருந்தார்.
அப்போது நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அமைச்சர் ராமசாமி கூறியதாவது,
திருவண்ணாமலை கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தும் பணிகளைக் கவனிக்க திருப்பணிக்குழு விரைவில்அமைக்கப்படும். மேலும் அந்தக் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களின் வாடகைப் பணம் இன்னும் ரூ.25கோடி வசூலிக்கப்படாமல் இருக்கிறது. இந்தப் பணம் விரைவில் வசூலிக்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தினரால் கட்டப்படும் வீடுகளில், கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்க ஏற்பாடுசெய்யப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும், அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications